பிலிப்பியர் 1:29 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. Ver Capítuloபரிசுத்த பைபிள்29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஏனெனில், கிறிஸ்துவின்மீது நீங்கள் விசுவாசம் வைப்பதற்கு மட்டுமல்ல, அவருக்காகத் துன்பம் அனுபவிக்கும் பாக்கியமும் உங்களுக்குத் தயவாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. Ver Capítulo |