எபேசியர் 5:9 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. Ver Capítuloபரிசுத்த பைபிள்9 வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 (எல்லா நன்மையும் நீதியும் உண்மையும் வெளிச்சத்தின் கனியாக இருக்கின்றன) Ver Capítulo |