2 தெச 2:7 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார். Ver Capítuloபரிசுத்த பைபிள்7 பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஏனெனில், இரகசியமாயிருக்கின்ற அந்த அக்கிரமம் ஏற்கெனவே செயற்படுகிறது. ஆனால் அதை இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும் வரை தொடர்ந்து அதைத் தடுத்துக் கொண்டே இருப்பார். Ver Capítulo |