ரோமர் 9:9 - பரிசுத்த பைபிள்9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்” என்பது தான் தேவனுடைய வாக்குறுதி. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பி வருவேன். அப்போது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குறுதி சொல்லப்பட்டது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. Ver Capítulo |