La Biblia Online

- Anuncios -




ரோமர் 7:22 - பரிசுத்த பைபிள்

22 என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 என்னுடைய உள்ளான மனிதனில் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

Ver Capítulo Copiar




ரோமர் 7:22

Síguenos en:

Anuncios


Anuncios