ரோமர் 10:7 - பரிசுத்த பைபிள்7 “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 “அல்லது ‘பாதாளத்துக்குள்ளே இறங்குபவன் யார்?’ ” அதாவது இறந்தவர்களிடமிருந்து கிறிஸ்துவை மேலே கொண்டுவருபவன் யார்? என்றும் சொல்லாதே. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அல்லது, “யார் பாதாளத்துக்குள்ளே இறங்கிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி மேலே அழைத்து வருவதற்காக) என்றும் யோசிக்காதே. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி: Ver Capítulo |