ரோமர் 1:1 - பரிசுத்த பைபிள்1 இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது: தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் இருக்கின்ற பவுலாகிய நான் அப்போஸ்தலனாய் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன். இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்காகப் பிரித்தெடுக்கப்பட்டும் இருக்கிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 கிறிஸ்து இயேசுவின் ஊழியரான பவுலாகிய நான், அப்போஸ்தலராக இருக்கும்படி இறைவனால் அழைக்கப்பட்டும் இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்கென்று விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கின்றேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், Ver Capítulo |