வெளிப்படுத்தல் 9:13 - பரிசுத்த பைபிள்13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 ஆறாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் கொம்புகளிலிருந்து வந்த, ஒரு குரலைக் கேட்டேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 ஆறாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, Ver Capítulo |