வெளிப்படுத்தல் 6:14 - பரிசுத்த பைபிள்14 வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப்போல சுருண்டுகொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஒரு புத்தக சுருள் சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும், அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 புத்தகச் சுருள் ஒன்று சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும் அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. Ver Capítulo |