வெளிப்படுத்தல் 22:13 - பரிசுத்த பைபிள்13 நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நானே அல்பாவும் ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். Ver Capítulo |