வெளிப்படுத்தல் 1:19 - பரிசுத்த பைபிள்19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 “ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 “ஆகவே நீ பார்த்தவைகளையும், இப்போது இருப்பவைகளையும், இனிமேல் நிகழ இருப்பவைகளையும் எழுது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; Ver Capítulo |