சங்கீதம் 16:1 - பரிசுத்த பைபிள்1 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். Ver Capítulo |