நீதிமொழி 31:31 - பரிசுத்த பைபிள்31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. Ver Capítulo |