மாற்கு 1:4 - பரிசுத்த பைபிள்4 ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். Ver Capítulomārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)4 yōvān vanāndharathil gnānasnānan goɹduthu, pāvamannipukendru manandhirumbudhalukētra gnānasnānathai kur̄ithu pirasangam paɹnnikoɹndirundhān. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைநிலத்தில் வந்து, ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். அத்துடன், மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பி பெற வேண்டிய ஞானஸ்நானத்தைக் குறித்தும் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 யோவான் வனாந்தரத்தில் ஞான ஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். Ver Capítulo |