லூக்கா 8:56 - பரிசுத்த பைபிள்56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு56 அவளுடைய பெற்றோர் வியப்படைந்தார்கள். அவர் அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். Ver Capítulo |