லூக்கா 8:38 - பரிசுத்த பைபிள்38 இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான். ஆனால் இயேசு அந்த மனிதனிடம், Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு38 பேய்களிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவோடு இணைந்து போக விரும்பி, அவரைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவரோ அதற்கு மறுத்து, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். Ver Capítulo |