La Biblia Online

- Anuncios -




லூக்கா 6:47 - பரிசுத்த பைபிள்

47 என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும்,

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

47 என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைச் செயற்படுத்துகின்றவன், எதற்கு ஒப்பானவன் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

Ver Capítulo Copiar




லூக்கா 6:47

Síguenos en:

Anuncios


Anuncios