லூக்கா 6:32 - பரிசுத்த பைபிள்32 “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 “உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 “உங்களை அன்பு செய்வோரையே நீங்களும் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும்கூட தங்களை அன்பு செய்பவர்களை அன்பு செய்கின்றார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. Ver Capítulo |