லூக்கா 4:19 - பரிசுத்த பைபிள்19 மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்” என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.” Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 கர்த்தருடைய தயவு நிறைந்த காலத்தைப் பிரசித்தப்படுத்தவுமே அவர் என்னை அனுப்பினார்.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, Ver Capítulo |