La Biblia Online

- Anuncios -




லூக்கா 2:31 - பரிசுத்த பைபிள்

31 நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி,

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும் நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்:

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 இந்த இரட்சிப்பை எல்லா மக்களும் காணும்படி, நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின,

Ver Capítulo Copiar




லூக்கா 2:31

Síguenos en:

Anuncios


Anuncios