லூக்கா 1:78 - பரிசுத்த பைபிள்78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்78 இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும், Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202278 இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும், Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு78 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தினாலே, பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மிடம் வருகின்றது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், Ver Capítulo |