லூக்கா 1:12 - பரிசுத்த பைபிள்12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். Ver Capítulo |