La Biblia Online

- Anuncios -




புலம்பல் 4:12 - பரிசுத்த பைபிள்

12 பூமியிலுள்ள ராஜாக்கள் என்ன நிகழ்ந்தது என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை. உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக நுழைய முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 பகைவர்களும் எதிரிகளும், எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, பூமியின் அரசர்களோ உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.

Ver Capítulo Copiar




புலம்பல் 4:12

Síguenos en:

Anuncios


Anuncios