புலம்பல் 3:21 - பரிசுத்த பைபிள்21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்: Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். Ver Capítulo |