La Biblia Online

- Anuncios -




எரேமியா 51:51 - பரிசுத்த பைபிள்

51 “யூதாவின் ஜனங்களாகிய நாங்கள் அவமானமடைகிறோம். நாங்கள் நிந்திக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், அந்நியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்தமான இடங்களுக்குள் போயிருக்கிறார்கள்.”

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

51 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; யெகோவாவுடைய ஆலயத்தின் பரிசுத்த இடங்களின்மேல் அந்நியர் வந்ததினால் வெட்கம் நம்முடைய முகங்களை மூடியது.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

51 “நிந்திக்கப்பட்டதால் நாங்கள் அவமானத்துக்குள்ளானோம். வெட்கம் எங்கள் முகங்களை மூடுகிறது. ஏனெனில், அந்நியர்கள் யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்குள் புகுந்து விட்டார்கள்.”

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

51 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.

Ver Capítulo Copiar




எரேமியா 51:51

Síguenos en:

Anuncios


Anuncios