எரேமியா 51:43 - பரிசுத்த பைபிள்43 பாபிலோன் நகரங்கள் அழிக்கப்பட்டு காலியாகும். பாபிலோன் வறண்ட வனாந்தரமாகும். அது ஜனங்கள் வாழாத தேசமாகும். ஜனங்கள் பாபிலோன் வழியாகப் பயணம்கூட செய்யமாட்டார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்திரமுமான பூமியுமாய், ஒரு மனிதனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாகப்போனது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 அதன் பட்டணங்கள் பாழாகி, வறண்டு பாலைவனமாகும். அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள். அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று. Ver Capítulo |