La Biblia Online

- Anuncios -




எரேமியா 16:20 - பரிசுத்த பைபிள்

20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா? இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம். ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 மனிதன் தனக்குத் தெய்வங்களை உண்டாக்கலாமோ? அவைகள் தெய்வங்கள் அல்லவே.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 மனிதர் தமக்கு சொந்தமாகத் தெய்வங்களைச் செய்வார்களோ? ஆம்; செய்கிறார்கள். ஆயினும் அவைகள் தெய்வங்கள் இல்லையே!”

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.

Ver Capítulo Copiar




எரேமியா 16:20

Síguenos en:

Anuncios


Anuncios