யாக்கோபு 3:16 - பரிசுத்த பைபிள்16 எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் எல்லாத் தீயச்செய்கைகளுமுண்டு. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஏனெனில் எங்கே பொறாமையும், சுயநலமான விருப்பமும் இருக்கின்றதோ அங்கே ஒழுங்கீனமும், எல்லாவித தீய செயல்களும் இருக்கின்றன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. Ver Capítulo |