யாக்கோபு 1:19 - பரிசுத்த பைபிள்19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 பிரியமானவர்களே, நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் அனைவருக்கும் கேட்பதில் துரிதமும், பேசுவதிலும் கோபப்படுவதிலும் தாமதமும் இருக்கட்டும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; Ver Capítulo |