யாக்கோபு 1:1 - பரிசுத்த பைபிள்1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது: Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இறைவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாயிருக்கிற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது: வாழ்த்துகள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இறைவனுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாய் இருக்கின்ற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு வாழ்கின்ற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுவதாவது: வாழ்த்துதல்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: Ver Capítulo |