எபிரெயர் 13:15 - பரிசுத்த பைபிள்15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை ஏற்று ஒப்புக்கொள்கின்ற உதடுகளின் கனியை துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். Ver Capítulo |