எபிரெயர் 1:10 - பரிசுத்த பைபிள்10 மேலும் தேவன், “கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர். மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 கர்த்தாவே, நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இறைவன் மேலும் சொன்னதாவது, “நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இறைவன் மேலும் சொன்னதாவது, “ஆண்டவரே, நீர் ஆதியிலே பூமிக்கு அத்திவாரங்களை அமைத்தீர், வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; Ver Capítulo |