La Biblia Online

- Anuncios -




எபேசியர் 5:30 - பரிசுத்த பைபிள்

30 ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 நாமும் கிறிஸ்துவினுடைய உடலின் அங்கங்களாய் இருக்கின்றோம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

Ver Capítulo Copiar




எபேசியர் 5:30

Síguenos en:

Anuncios


Anuncios