எபேசியர் 5:17 - பரிசுத்த பைபிள்17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அதனால், மதியற்றவர்களாய் நடக்காமல் அதற்குப் பதிலாக கர்த்தரின் விருப்பம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். Ver Capítulo |