எபேசியர் 3:4 - பரிசுத்த பைபிள்4 நான் எழுதினதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களேயானால் பின்னர் கிஸ்துவைப் பற்றிய இரகசிய உண்மையை நான் புரிந்திருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இதை வாசிக்கும்போது கிறிஸ்துவினுடைய மறைபொருளைக் குறித்து நான் பெற்றுள்ள நுண்ணறிவை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். Ver Capítulo |