எபேசியர் 3:20 - பரிசுத்த பைபிள்20 இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 நமக்குள் செயலாற்றுகிறவரும் தம்முடைய வல்லமையின் மூலமாய், நாம் கேட்பதையும் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட, மிக அதிகமாக செய்வதற்கு வல்லமையுடையவராய் இருக்கிறவருக்கே, Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 நமக்குள் செயலாற்றுகின்ற தம்முடைய வல்லமையினால், நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட அளவுக்கு எட்டாதளவு அதிகமாகச் செய்ய வல்லமையுள்ள அவருக்கே, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, Ver Capítulo |