கொலோசேயர் 3:9 - பரிசுத்த பைபிள்9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செயல்களையும் உங்களிடமிருந்து களைந்துவிட்டு, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, Ver Capítulo |