அப்போஸ்தலர் 9:25 - பரிசுத்த பைபிள்25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாக இறக்கிவிட்டார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள், இரவிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள் இரவிலே அவனை அழைத்துக்கொண்டு போய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதிலின் ஒரு இடைவெளியினூடாக இறக்கிவிட்டார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். Ver Capítulo |