La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 7:18 - பரிசுத்த பைபிள்

18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 பின்பு, ‘யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத வேறொருவன், எகிப்திற்கு அரசன் ஆனான்.’

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 7:18

Síguenos en:

Anuncios


Anuncios