அப்போஸ்தலர் 4:14 - பரிசுத்த பைபிள்14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஆனால் குணமடைந்த மனிதனும் அங்கு இவர்களுடன் நிற்கின்றதை அவர்கள் கண்டதால் அவர்களால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. Ver Capítulo |