அப்போஸ்தலர் 14:8 - பரிசுத்த பைபிள்8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 லீஸ்திராவிலே, கால் ஊனமுற்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் பிறப்பிலேயே ஊனமுற்றிருந்ததால், ஒருபோதும் எழுந்து நடந்ததே இல்லை. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, Ver Capítulo |