அப்போஸ்தலர் 14:10 - பரிசுத்த பைபிள்10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். உடனே அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். Ver Capítulo |