அப்போஸ்தலர் 12:18 - பரிசுத்த பைபிள்18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 பொழுதுவிடிந்தபின்பு பேதுருவைக்குறித்துக் காவலர்களுக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று இராணுவ வீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. Ver Capítulo |