அப்போஸ்தலர் 11:13 - பரிசுத்த பைபிள்13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவனோ தனது வீட்டிலே, எப்படி ஒரு இறைத்தூதன் தனக்குக் காட்சியளித்ததைத் தான் கண்டதாகவும், அந்தத் தூதன் பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பும்படி சொன்னான் என்றும் கூறினான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அவனோ, எப்படியாக ஒரு இறைதூதன் தனது வீட்டிலே தனக்குக் காட்சியளித்தான் என்றும், அந்தத் தூதன், ‘பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனை அழைத்து வரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பு. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; Ver Capítulo |