2 தீமோ 4:20 - பரிசுத்த பைபிள்20 கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு, விட்டு வந்தேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோப்பீமு வியாதியாய் இருந்ததால், நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோபீமு வியாதியாய் இருந்ததால் நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். Ver Capítulo |