2 தெச 3:3 - பரிசுத்த பைபிள்3 ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாப்பார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். Ver Capítulo |