2 தெச 2:12 - பரிசுத்த பைபிள்12 எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல் கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி அடைகின்ற அனைவரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். Ver Capítulo |