2 பேது 1:17 - பரிசுத்த பைபிள்17 மிகவும் மகிமை வாய்ந்தவரிடமிருந்து விசேஷ குரலானது அவரை வந்தடைந்த போது பிதாவாகிய தேவனிடமிருந்து அவர் கௌரவமும் மகிமையையும் பெற்றார். அக்குரல், “இவர் என் அருமை குமாரன். நான் இவரைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்” என்றது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்ற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு ஒலித்தபோது பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் மாண்பும் மகிமையும் பெற்றுக்கொண்டார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, Ver Capítulo |