2 யோவா 1:8 - பரிசுத்த பைபிள்8 எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆகவே உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் இழந்து போகாமல், அதற்கான வெகுமதியை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்படி விழிப்பாக இருங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். Ver Capítulo |