சங்கீதம் 12:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக. Ver Capítuloபரிசுத்த பைபிள்3 பொய் கூறும் நாவை கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளை கர்த்தர் துண்டித்தெறிவார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார். Ver Capítulo |